அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ‘ஒன்றாய் முன்னோக்கி’ குருநாகலயில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ‘ஒன்றாய் முன்னோக்கி’ ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (07) முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட தலைவருமான எம். என்.நஸீர் தலைமையில் ஜாகம பிரதேசத்தில் இடம்பெற்றது.