அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுனங்க  விளையாட்டு மைதான புனரமைப்புப்பணிகள் ஆரம்பம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க வெள்ளிமலை பொது விளையாட்டு மைதானத்தை செப்பணிடும் பணி நேற்று (06) பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் ரஸ்மின் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது பொது விளையாட்டு மைதானம், உள்ளக வீதி மற்றும் கரப்பந்தாட்ட மைதானம் என்பன செப்பணிடப்பட்டது.