அப்துல்லா மஹ்ரூப் எம் பியின் முயற்சியால் கிண்ணியா பைசல் நகர்  பகுதியில் 5 உள்வீதிகள் கொங்ரீட் வீதிகளாக புனர்நிரமான வேலைகள் ஆரம்பம் 

கிண்ணியா நகரசபையின் முன்னால் எதிர்கட்சி தலைவர் ஹாரிஸ் எம் டி புஹாரி அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட அபிவிருதிகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் 
50 இலட்சம் ரூபா விசேட நிதியில்

பைசல் நகர் பகுதியில் 5 உள்வீதிகள் கொங்ரீட் வீதிகளாக புனர்நிரமான வேலைகள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் இன்று (18.11.2017) ஆரம்பித்துவைக்கப்பட்டது.