அமரர் மங்கள சமரவீரவின் நினைவஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மறைந்த முன்னாள் அமைச்சர், நண்பர் மங்கள சமரவீரவின், மூன்று மாத நினைவை முன்னிட்டு, இன்று (25) பொரல்ல, ஜயரத்ன மலர்ச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவஞ்சலி நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.