அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி பூலாச்சேனை கிராமத்திற்கான காபட் பாதை!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக கல்பிட்டி பிரதேசபைக்குட்பட்ட பூலாசேனை கிராமத்திக்கான பாதையினை பூலா சேனை வட்டார மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் கலாம் ஹாஜியார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காபட் பாதை வேலைத்திட்டம் நிறைவு பெற்றுள்ளது….

நிறைவு பெற்றுள்ள வேலைத்திட்டத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் இல்யாஸ் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்தி அமைப்பாளர் ஆப்தீன் எஹியா, புத்தள மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் சென்று பார்வையிட்டனர்…..