இணைத்தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம்…

கோறளைப்பற்று வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று 15.05.2017ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது

சமுர்த்தி , பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை , நட்டு வளர்ப்பு போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஶ்ரீநேசன்,மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.