இதயபூர்வமான நன்றிகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளையேற்று சஜித் பிரேமதசவுக்கு வாக்களித்த சகோதரர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
வாக்காளர்களாகிய உங்களுடனான எமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென உறுதியளிக்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஐபக்ஷவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்
ரிஷாட் பதியுதீன் (பா உ)
அமைச்சர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்