இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு உபகாரங்கள் வழங்கிவைப்பு…

பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒட்டமாவடி ஷரிப் அலி வித்தியாலயத்திற்கும் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திற்கும் தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலிகலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

பிரதியமைச்சர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் இரு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்…..