கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் AKM வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் AKM வீதிக்கு இருபது லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைப்பு வேலைகள் இன்று 13.07.2019 இணைப்பாளர் லத்தீப் ஹாஜி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபை தலைவர் வாஸித் அலி , நகர் சபை செயலாளர் , ஷக்கி ஹாஜி, மற்றும் ஏறாவூர் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.