கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோஹித போகல்லாகம அவர்களை சந்தித்து வாழ்துக்கள் தெரிவித்த திருமலை மாவட்ட அமைப்பாளர் Dr.ஹில்மி

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னால் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோட்டே தொகுதிக்கான பிரதம அமைப்பாளரும் சட்டத்தரணியுமாகிய கௌரவ ரோஹித போகல்லாகம அவர்களை அகில இலங்கை மக்கள் காங்ரசின் திருமலை மாவட்ட அமைப்பாளர் Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்கள் அவரது காரியாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்துக்கள் தெரிவித்த போது….