சித்திரை  புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

தமிழ் சிங்கள சித்திரை  புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வவுனியா மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான   றிஷாத்  பதியுதீனின் பணிப்புரையின் கீழ்  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பயுத்தீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் நேற்று (12) வழங்கி வைத்தார்கள்