தாராபுரத்தில் நீரில்மூழ்கி வபாதானகளுக்கு அமைச்சர் றிஷாதின் அனுதாபச் செய்தி

தாராபுரத்தில் ஊரில் ஏற்பட்ட மிகத்துக்கமான செய்தி கேள்வியுற்ற உடன் தனது சகல நிகழ்ச்சி நிரல்களையும் ரத்துச்செய்துவிட்டு திரும்பினேன். உண்மையில் எதிர்பாராதது இறைவன் வாக்கழித்த சுவர்க்கத்தை பெறும் கூட்டத்தில் இருவரும் உள்ளார்கள் அத்துடன் அவர்களது சுவனத்துக்காக பிராத்திப்பதுடன், துயரத்தில் வாழும் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.