தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

விவசாய,நீர்பாசன,மீன்பிடி நீர்வளத்துறை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சில் கடந்த 12.09.2019 தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மீன்பிடி நீரியவளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப்வெத ஆராச்சி, சமூக வலூவூட்டல் இராஜாங்க அமைச்சர்அலி சாஹிர் மொளலான, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, நவாஸ் கனி , செயலாளர் றூவான் சந்திர, பணிப்பாளர் மீன்பிடி மொன்டி ரனந்துங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.