திகன, கெங்கல்ல ஜும்மா பள்ளிவாசலுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் விஜயம்!

கண்டி, திகன கலவரத்தின் போது, இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி முற்றாக சேதமடைந்து, புனரமைப்பு செய்யப்பட்ட திகன, கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் ஜும்மா பள்ளிவாசலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (18) விஜயம் மேற்கொண்டிருந்தார்.