தோப்பூரில் Digital Score board திறந்து வைப்பு!

இன்றைய தினம் (14) திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தோப்பூரில்

டிஜிடல் ஸ்கோர் போட்” உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.