நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றினார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..

இத்தனை காலமும் கவனிப்பார் அற்று கிடந்த குளியாப்பிடி தொகுதியின் விசினவ கிராமத்தின் பொத்துகர-வாதாகொடுவ பாதையை அமைச்சர் றிஷாட் பதியுதீனின்  நிதி ஒதுக்கீட்டில் காபட்  பாதையாக புனரமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடி தொகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னால் மாகாண சபை உருப்பினறும்  லங்கா சதொசயின்  பிரதித் தலைவருமாகிய நஸீர், முன்னால் குளியாப்பிடி பிரதேச சபை உறுப்பினர்  இர்பான், குருவிகொட்டுவ பாயிஸ், நவாவி;ஊர் மக்களும் கலந்து கொண்டார்கள்.