பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் 81ஆவது தேசிய தின நிகழ்வு! March 24, 2021 11:09 amACMC NewsNews001040 பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் 81ஆவது தேசிய தின நிகழ்வு நேற்று மாலை (23) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர் .