பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடாட்டுகம சமகி மாவத்த வீதி புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்களும் ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்…