புத்தள மாவட்ட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று(08) நடைபெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடானான சந்திப்பில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதேச அமைப்பாளர்கள் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.