மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளராக இம்ரான் கான் தெரிவு! 

குருநாகல் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இம்ரான் காண் தெரிவு தெரிவு..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பளார் இம்ரான் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் அவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

(ன)