மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று (14) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.