மட்பாண்ட உற்பத்தி தொழிலார்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அமீர் அலி

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மட்பாண்ட உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் சக்கப்போர் வழங்கும் நிகழ்வு இன்று (11) ரதிவன்னண் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் சசிகுமார் , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கன்ணன் , நித்தியானந்தன், மகேந்திரன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.