மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு,பேசாலை மற்றும் சிறுதோப்பு கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது..

இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலருமான றிப்கான் பதியுதீன் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் மாவட்ட இளைஞ்சர் விகாரபொறுப்பாளர் முனவ்பர் பிரதேசபை உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் ஊர்மக்களும் கலந்துகொண்டார்…