மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (31) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
 
இக் கூட்டத்தில், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும்  மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.