மூதூர் மத்திய கல்லூரி கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு!

மூதூர் மத்திய கல்லூரியின் நூறு வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று  (20) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.