யகம்வெல முஸ்லிம் வித்தியாளய இல்ல விளையாட்டுப்போட்டி.

2019ம் ஆண்டுக்கான ஆரிகாமம் யகம்வெல முஸ்லீம் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி பாடசாலையின் அதிபர் தலைமையில் ஆரம்பமானது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் விஷேட அதிதிகளில் ஒருவராக முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச கூட்டுத்தாபனத்தின் பிரதி தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்டத்லைவருமான எம்.என். நஸீர் கலந்து கொண்டார்.