யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்று கட்சியின் முக்கியஸ்தர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.