​சர்வமத தலைவர்களின் சங்கமம்

கடந்த 16 நாட்களாக மறிச்சுக்கட்டி கிராமத்தில் நடைபெறும் பூர்வீக பூமியை மீட்கும் போராட்டத்தில் சர்வமத தலைவர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர் அதுமட்டுமல்லாமல் முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி கிராமத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்

பரிபோன தமது சொந்த இடங்களை மீட்கப்  போராடும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் கோரிக்கை விரைவில் அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயட்பட வேண்டும் என்ற  நோக்கத்தை கொண்டு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல கிராம மக்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக இப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது_BC_7343 _BC_7365 _BC_7371