Breaking
Fri. Apr 19th, 2024
பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப் கேட்டுக் கொண்டதற்கிணங்க
-அல் ஹிக்மா மகாவித்தியாலயம் தம்பலகமம், நிர்வாகக் கட்டடத்துடன் கூடிய 110 X 25        இரண்டு மாடிக் கட்டிடம்
02 – புல்மோட்டை முஸ்லிம் காவித்தியாலய கேட்போர்     கூடத்துடனான 120 x 40 இரண்டு மாடிக் கட்டிடம்,
குச்சவெளி அன் நூரியா வித்தியாலயம். கேட்போர் கூடத்துடனான 110 x 32 இரண்டு மாடிக் கட்டிடம்
-மூதுார் அல் மினா வித்தியாலயம். 110×25 வகுப்பரைக் கான இரண்டு மாடிக் கட்டிடம்,
தி/கிண்ணியா பாத்திமா பாலிகா வித்தியாலயம் கேற்போர் கூடத்துடனான 110×25 இரண்டு மாடிக் கட்டிடம் போன்றவற்றுக்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
விரைவில் பிரதி அமைச்சரினால் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது இதற்கான அனுமதி மற்றும் மேலதிக நடவடிக்கைககளுக்கான கடிதத்தினை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post