Breaking
Fri. Apr 19th, 2024
(Abu Ariya)
இலட்சக்கணக்கான ஈமானிய்ய உள்ளங்களின் பிரார்த்தனையோடுதான் இந்தப் போராளிகள் புறப்படுகிறார்கள். 21-08-2014 அதிகாலை இஸ்ரேலால், ரபா பகுதியில் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட,
1. ராஇத் அல் அத்தார்
2. முஹம்மத் அபூ சம்மாலா
3. முஹம்மத் பர்ஹும்
ஆகிய சகோதரர்களின் சுவனத்தை நோக்கிய இறுதிப்பயணத்தில் கலந்து கொண்ட காஸாவின் சனத்திரள்..!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *