Breaking
Fri. Apr 19th, 2024

இன்று நாம் எதிர்கொண்டுள்ள ஒரு கவலைமிகுமனவேதனையான ஒரு சூல் நிலையில் அல்லாஹ்விடம் து பிரார்த்தித்தவனாக
இன்றைய கிண்ணியாவின் அபாகயகரமான டெங்கு அதிகரிப்புக்கு எதிரான சிகிச்சை முறையில் ஏற்படுத்தவேண்டிய கூடிய கவனம் தொடர்பில் கிண்ணியா வைத்திய சாலை டொக்டர்களுடன் நடந்த கலந்துரையாடல்கள் மூலம் பெறப்பட்ட ஆலோசனகளுக்கமைவாக
இன்று 13.03.2017 சுகாதார அமைச்சின் டெங்கு பிரிவு உதவி பணிப்பாளர் நாயகம் dr திசேர அவர்களை கிண்ணியா வைத்திசாலைக்கு அழைத்து நிலைமைகள் தொடர்பில் நேரடியாக அவதானித்து தேவையான மருத்துவ வசதிகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது அத்துடன் கிண்ணியா மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளுக்கு அனைத்து வசதிகளையும் துரிதப்படுத்த செய்யப்பட்டுள்ளது.
மிக முக்கிய பிரச்சினையான அடையாளப்படுத்தப்பட்ட ஆளணி தொடர்பாக பொலநறுவை , தம்புள்ள , அனுராதபுரம் வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்களை இரண்டு மாதகாலம் கிண்ணியாவில் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபடுவதன் மூலம் நெருக்கடிகளை நிலைமைகளை குறைக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.17156186_238903673183607_1414617477614132074_n 17200865_238903603183614_376447854957966871_n 17155846_238903599850281_7175017559578275462_n 17200865_238903603183614_376447854957966871_n

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *