Breaking
Tue. Apr 23rd, 2024
– அமைச்சின் ஊடகப்பிரிவு
ஆசிய, மற்றும் அவற்றின் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 நாடுகளை உள்ளடக்கிய G15 பூகோள குழுமத்தின் இலங்கையுடனான நேரடியான முதல் பங்குடமையானது நேற்று (24) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த அமர்வானது 2016ம் ஆண்டில் அல்ஜீரியாவில் நடைபெற்ற G15 மாநாட்டின் பாரம்பரிய மற்றும் பாரம்பரிய கலாசாரத்தின் மீதான அறிவுசார் சொத்து உரிமை அமர்வின் தொடர்ச்சியாகும்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கை அதன் தலைமைப் பொறுப்பான மெட்ரிட் நெறிமுறையினை 2017 முடிவில் பூர்த்தி செய்ய ஆதரவை பெறுவதாகவும், பல வருட கால பின்புல கடின உழைப்பின் பின்னரே இறுதியாக இலங்கை மெட்ரிட் நெறிமுறைக்குள் உட்பிரவேசித்துள்ளது. முதன் முறையாக இலங்கையின் வர்த்தக நாமங்களுக்கு பூகோள IPன் பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கிறது..” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.7M8A67447M8A6668 7M8A66817M8A6767 (1)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *