Breaking
Fri. Apr 19th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் உப்புக்குளம் புதிய குடியேற்றம் 2ம் கட்டையில் குடியேறும் மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யும் வேலைத்திடம் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் முன்னால் நகரசபை உறுப்பினர் நகுசீன் ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *