Breaking
Tue. Apr 23rd, 2024

குடிப்பழக்கத்தால் உருவாகும் நோயில் இலங்கைக்கு உலக தரவரிசையில் முதலிடம் …????

உலகில் கல்லீரல் பாதிப்படையும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்தை அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி இலங்கை...

பாகிஸ்தான் படை யெமனில் தரை இரங்குமா??

பொத்துவில் நிருபர் இர்ஸாத் ஜமால்தீன் சவுதி அரேபியாவின் தலைமையிலான கூட்டுப்படை யெமன் நாட்டின் பெரும் நிலப்பரப்பினை ஆக்ரமிப்புச் செய்து, அங்கு...

இலங்கை சமூகபணிக்கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல் ….

இலங்கை சமூகபணிக்கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல் நுழைவுக்கான தகைமைகள் 01. இளமானிப் பட்டக் கற்கைக்காக முதலாவது வருடத்திற்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாடு...

உலகையே வியப்பில் ஆழ்த்திய, புருனேய் நாட்டு மன்னருடைய, மகனின் தங்கத் திருமணம்

புருனேய் (Brunei) நாட்டு மன்னர் தனது மகனின் திருமணத்தை தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில், ஆடம்பரமாக நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்....

5 வேளை தொழுபவர்களுக்கே, இனி திருமண உதவித்தொகை – சவுதி அதிரடி

செல்வ வளமை மிக்க சவுதி அரேபியாவில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் பெண்களுக்கு சீதனத்தொகை (மஹர்) மற்றும் தங்க நகைகளை...

உம்ரா செல்ல தடை – முஹம்மத் நபி ( ஸல்) அவர்களின் நபித்துவத்தை மறுக்கும் ஈரான் அரசு உத்தரவு

மக்கா மற்றும் மதினாவுக்கு ஈரானியர்கள் உம்ரா புனித யாத்திரைக்குச் செல்வதை ஈரான் இடைநிறுத்தி வைத்திருக்கிறது. ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே,...

ஒபாமா இலங்கைக்கு, வருவதற்கான வாய்ப்பு – மங்கள சமரவீர

ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள்...

அம்மாவின் சட­லத்தை நிர்­வா­ணப்­ப­டுத்தி ஆற்றில் வீசு­வ­தற்­காக சுமந்து சென்ற போது பல தடவைகள் தடுக்கி வீழ்ந்தேன் …! சந்தேக நபரின் முழு வாக்குமூலம்…

எம்.நேசமணி எனது பிறந்த நாளுக்கு என் காதலி அழ­கான ரோசாப்­பூவை பரி­சாகக் கொடுத்தாள். ஆனால், அவ­ளது பிறந்த நாளுக்கோ என்னால்...

முஸ்லிம்களை விமர்ச்சித்த பிரன்ச் எழுத்தாளனுக்கு நான்கு ஆயிரம் யுரோ அபராதம் பிரான்ஸ் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு !

சையது அலி பைஜி வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம்கள் பிரான்ஸில் வந்து குடியேறுவது பிரான்ஸ் கலாச்சரத்து ஏற்றதல்ல முஸ்லிம் குடியேற்றங்களை தடுக்கவில்லை...

8 வயதிலேயே ஒட்டு மொத்த குர்ஆனையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ள சவூதி அரேபியா சிறுவன் உமர்ரலா

தனது எட்டு வயதிலேயே ஒட்டு மொத்த குர்ஆனையும் மனம் செய்து சாதனை படைத்துள்ள சிறுவன் உமர்ரலாவை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்...