கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60வது யுவதிகலுக்கான தையல் பயிற்சி நிலையம்கள்..
அப்துல் அஸீஸ் கல்முனை பிரதேசத்துக்குட்பட்ட கல்முனைக்குடி மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய இடம்களில் தையல் பயிற்சி நிலையமகளை திறந்து வைக்கும் நிகழ்வுகள் நேற்று (03ஆம் திகதி ) இடம்பெற்றது. இலங்கை