Breaking
Fri. Mar 29th, 2024

இலங்கையுடனான உறவை பலப்படுத்த சீனா முயற்சி

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாக சீன விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.…

Read More

யால தேசிய சரணாலயத்திற்கு கட்டுபாடு

யால தேசிய சரணாலயத்திற்குச் செல்வோருக்கும் மற்றும் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் புதிய ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சரணாலயப் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார். அதன்படி,…

Read More

காலத்தை தேடி மக்கள் பயணமாகின்றனர் : டில்வின் சில்வா

கடந்த காலத்தில் எமது பயணம் சேகுவாராவின்  வழியில் பயணித்தது இன்று மாற்றத்தினை தேடிய பயணமாக எமது பயணம், மக்களின் பயணம் காலத்தை தேடி பயணமாகின்றது…

Read More

இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் – சீன உதவி வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் என சீன உதவி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். சீன உதவி வெளிவிவகார…

Read More

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்  படுகொலை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கும் படி பொலிஸ் தலைமையகம்தெரிவித்துள்ளது. இதற்கமைய 071 859 1753,…

Read More

விரைவில் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை

அரசியலமைப்பு பேரவை வெகுவிரைவில் கூடவுள் ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவுகளைப் பொறுத்து அடுத்த வாரமளவில் கூடி முக்கிய தீர்மானங்கள் எடுக்கவுள்ள…

Read More

எக்னெலிகொட : கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம், பல்­வேறு தக­வல்கள் அம்­பலம்

கடத்­தப்­பட்டு காணாமல் போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட, கிரித்­தலை இரா­ணுவ முகாமில் தடுத்து வைக்­கப்­பட்டு, அங்­கி­ருந்து வெலி­க்கந்த முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தாக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட…

Read More

இனி எந்தவொரு மத அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை

கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு…

Read More

விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ரோஸி தாக்கல் செய்த வழக்கு இன்று ஆராயப்பட்டது

முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது. புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில்…

Read More

175 ஆண்டுக்கு முன் உலகில் வெளியிடப்பட்ட முத்திரையை, இலங்கை மீண்டும் வெளியிடுகிறது

உலகில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரை புதிய முத்திரையாக இலங்கையில் மீள வெளியிடப்படவுள்ளது. 1840ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி உலகின் முதல் முத்திரை…

Read More

லலித் வீரதுங்கவை ஏன் கைது செய்யவில்லை – நீதிபதி கேள்வி

இலங்கை அரசின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்ப்பு மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்…

Read More