Breaking
Fri. Mar 29th, 2024

நான் கல்வி அமைச்சரானால்..! அல்ஹாபில் எம்.ஆர்.எம். முனவ்வர்.!!

இன்று (5.8.2015) இடம் பெற்ற 8ஆம் தர இரண்டாம் தவணைப் பரீட்சை தமிழ் மொழி வினாத் தாளில் கேட்கப்பட்ட வினாவுக்கு மாணவனொருவன் எழுதிய விடை…

Read More

ஜெனிவாவை எதிர்கொள்ள விசேட பொறிமுறை வரும்

இலங்கை விவகாரம் தொடர்பான ஜெனிவா அறிக்கைக்கு எமது அர­சாங்கம் வெற்­றி­க­ர­மான முறையில் முகங்­கொ­டுக்­கும்.தேசிய நல்­லி­ணக்கம் தொடர்பில் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் விசேட பொறி­மு­றை­யொன்றை ஆரம்­பிப்போம் என…

Read More

காதலனை தேடும் சீ.சீ.டி.

புறக்கோட்டை, பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட யாழ்.வட்­டுக்­கோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த கார்த்­திகா என்ற 34 வய­து­டைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும்…

Read More

கத்தார் சகோதரர் இர்பானின் அனுபவம் இது

ஸூரத்துஜ் ஜுமர் 39 (கூட்டங்கள்) கடந்த ஞாயிறு இரவு வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. தங்குமிடத்தை அண்மிக்கும் வேளையில்…

Read More

பாராளுமன்ற உறுப்பினராவதற்கு மஹிந்த ஆசைப்படுவது ஏன் தெரியுமா..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறார் என்று ஜே.வீ.பி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் அநுர குமார…

Read More

மகிந்தவை எதிர்கொள்ள சந்திரிக்காவும், சோபித தேரரும் குருநாகலில் பிரச்சாரம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்தவும் குருநாகலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும்…

Read More

எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் -ரணில்

அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் தெஹிவளை சந்தியில் முன்னாள் அமைச்சா் சுனித்திரா ரணிசிங்க, ரத்மலானை ஜ.தே.கட்சி வேட்பாளா் ஊடகவியலாளா் உபுல்…

Read More

கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்

கடவுச்சீட்டு வழங்கும் போது உயிரளவியல் தவல்களை பெற்றுக் கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை, இம்மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு…

Read More

பந்துலவிடம் 1 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரும் லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வௌியிட்டிருந்த பொறுப்பற்ற அறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக ஒரு…

Read More

ரணிலே அடுத்த பிரதமர் ஆய்வில் தகவல் – 62.3 சதவீதம் முஸ்லிம்கள் ஆதரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கூடுதலான ஆதரவு கிடைக்கும் என பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில்…

Read More

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது: தேர்தல்கள் திணைக்களம்

உயர்தரப் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களை பாதிக்காத வண்ணம் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என தேர்தல்கள் திணைக்கம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும்…

Read More

எனக்கு தபால் மூலம் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்

–    அஸ்ஜத் – எதிர்வரும் 17 ஆம் திகதி இடம் பெறும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் முதன்மைய வேட்பாளராக இலக்கம் 1 இல்…

Read More