Breaking
Wed. Apr 24th, 2024

முன்னாள் பா.உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை

நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ருக்கும் தேசியப் பட்­டி­ய லில் இட­ம­ளிக்­கப்­படாது என்று ஜனா­தி­ப­தியும், ஸ்ரீலங்கா சுதந் ­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான…

Read More

முன்னாள் அமைச்சர் நவவி றிஷாத் பதியுதீனுடன் இணைவு; புத்தளத்திலும் போட்டி

- ஜமால் - முன்னாள் வட மேல் மாகாண சபையின் அமைச்சர் நவவி இன்று  (10)அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இன்று…

Read More

இறுதி முடிவு இன்று ஐ.தே.கவுடன் 3 மாவட்டத்தில் போட்டி

- ஏ.எச்.எம்.பூமுதீன் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 03 மாவட்டங்களில் போட்டியிட இதுவரை…

Read More

கொழும்பில் நிலத்தடி ரகசிய முகாம்

கொழும்பு சைத்­திய வீதியில் 'புட்டு பம்பு' எனும் பெய­ரிலும் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீட வளா­கத்தில் நிலத்­துக்கு…

Read More

ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடவுள்ள அ.இ.ம.கா.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட…

Read More

22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியா – இலங்கை இடையே பாலம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய  மத்திய அரசு  ஆரம்பிக்கவுள்ளது.…

Read More

மஹிந்தவின் பணம் டுபாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் உள்ள பணம் டுபாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.…

Read More

ஞானசார தேரர் களுத்துறையில் போட்டி….

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞான சார களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என களுத்துறை மாவட்டத்தில் இருந்து பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

“மஹிந்தவுக்கு  வேட்புமனு, இறுதியில் எந்த மாற்றமும் இடம்பெறலாம்”  

-எம்.எஸ். பாஹிம்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட போதும் ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி…

Read More

அளுத்கம கலவரம் ; பொலிஸாருக்கு எதிரான மனுவை விசாரிக்க அனுமதி

2014ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி இடம்பெற்ற அளுத்கம கலவரத்தின் போது பொலிஸார் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட…

Read More

ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் – ரணில் உறுதி

ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் வழங்க ரணில் விக்கிரமசிங்க உறுதிமொழி வழங்கியுள்ளார். சற்றுமுன்னர் சிறிகொத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி தனக்கு வழங்கப்பட்டதாக…

Read More