Breaking
Sat. Apr 20th, 2024

19ம் திருத்தச் சட்டத்துக்கு பிரித்தானியா வரவேற்பு

நிறைவேற்றப்பட்டமைக்கு பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், ஜனாதிபதியை சந்தித்த போது இதற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள…

Read More

மேதின கூட்டங்களின் நிமித்தம் போக்குவரத்து ஒழுங்கு மாற்றம்

நாளைய தினம் நடைபெறவுள்ள மே தினத்துக்கு இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.  கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரம் நாளையதினம் 17…

Read More

பொது­மக்­களின் பணத்தை சூறை­யா­டிய திரு­டர்­களை பிரதமர் எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க மாட்டார்

எம்.எம் மின்ஹாஜ் பொது மக்­களின் பணத்தை சூறை யாடிய திரு­டர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க முனைய மாட்டார். குற்­ற­வா­ளிகள் தொடர்பில்…

Read More

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்அனைத்து இலங்கையருக்கும் அரச நிறுவனங்களில் குடியுரிமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலினூடாக தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமைஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்பு…

Read More

19ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (30) முதல் அமுலுக்கு வருவதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை,…

Read More

காணாமல் போனவர்கள் வெலிக்கடை சிறையில் இருப்பதாக முறைப்பாடு

கடந்த காலங்களில் காணாமல் போனதாகக் கூறப்படும் தமது பிள்ளைகள், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது ஒழுங்குகள், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ…

Read More

மின்சார வேலியில் சிக்கி 16 வயது சிறுவன் பலி

ஆர்.கோகுலன் மின்சார வேலியில் சிக்குண்டு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் வெலிமடை தம்பவின்ன பகுதியில் நேற்று வியாழக்கிமை(29) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியைச்…

Read More

உதயசிறி விடுதலையானார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை…

Read More

சுய­ந­லத்தை நோக்­காக கொண்டே சு.க.வினர் 19 ஆவது திருத்­தத்­திற்கு வாக்­க­ளித்­தனர்

தமது சுய­ந­லனை கருத்திற் கொண்டே சுதந்­திர கட்­சியில் மஹிந்­த­வுக்கு ஆத­ர­வான சிலர் ஜனா­தி­ப­தியின் பேச்­சுக்கு இணங்கி 19 ஆவது திருத்­தத்தினை நிறை­வேற்ற ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர்…

Read More

கொழும்பு மாநகரில் நாளை 17 மேதினக் கூட்டங்கள்

கொழும்பு மாநகரில் நாளை 17 கட்சிகள் மேதினக் கூட்டங்களையும் மேதின ஊர்வலங்களையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையிட்டு கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு…

Read More

மே தின கூட்டத்திற்கு செல்வது குறித்து இன்னும் முடிவில்லை

மே தின கூட்டங்களில் பங்கேற்பது குறித்து இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி…

Read More

பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி கலைக்க முடி­யாது : குறைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள்

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் பல்­வேறு நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன…

Read More