வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லை-என அமைச்சர் றிசாத் பதியுத்தீன்
தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீரவசனங்களைப் பேசிவிட்டு வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லையென்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அரசியல் நடத்துகின்றோம். என அமைச்சர்