பொதுபல சேனாவுக்கு ஹெல உறுமய ஆதரவு: அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு
இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது