‘அப்துல் ரஸாக் (நளீமி) அவர்களின் மறைவு குறித்து ஆழ்ந்த கவலையடைகின்றேன்’ – சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அனுதாபம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், பிரபல சமூக சேவையாளருமான சகோதரர் அப்துல் ரஸாக் (நளீமி) அவர்களின் மறைவு குறித்து தான் ஆழ்ந்த கவலையடைவதாகவும், அன்னாரின் மறுமை வாழ்வுக்காக