“நாட்டின் சகல பிரஜைகளும் சுதந்திர புருஷராக மதிக்கப்பட வேண்டும்” – சுதந்திர தின செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாட்டின் சுதந்திரத்தை சகலரும் அனுபவிக்குமளவில், புதிய அரசியலமைப்பும் ஆட்சியும் இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.