“இணையத்தள தொடர்பாடல் வலையமைப்பை வழங்குங்கள்”- தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அலி சப்ரி ரஹீம் எம்.பி கோரிக்கை!
கல்பிட்டி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முதலைப்பாளி உள்ளிட்ட பல கிராமங்களில் தொலைபேசிகளுக்கான இணையத்தள தொடர்பாடல்களுக்கு போதுமான வலையமைப்பு (Network) இல்லாமையால் பொதுமக்கள் பெரிதும்