Breaking
Thu. Jun 19th, 2025

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு பொருட்களை வழங்குவதில் ஐந்து நிறுவனங்களுக்கு மட்டும் இருந்த தனியாதிக்கம் நீக்கப்பட்டுள்ளதுடன் சகலருக்கும் வினியோகஸ்தர்களாக வரக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த விநியோகஸ்தர்களில் 70க்கும் மேற்பட்டோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related Post