Breaking
Thu. Jun 19th, 2025

ஊடகப் பிரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமானறிஷாத் பதியுதீன் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளை பாராட்டும் வகையில் அவரை அமைச்சில் சந்தித்த கலைஞர் கலைச்செல்வன்,புரவலர் ஹாசிம் உமர் ,பைரூஸ் சம்சுதீன்,வவுனியா சாஹிப் மொஹிதீன் ஆகியோர் அமைச்சருடன் புகைப்படமொன்றினை எடுத்துக் கொண்டதை இங்கு காணலாம்.

Related Post