Breaking
Thu. Jun 19th, 2025

அஸ்ரப் ஏ சமத்

ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கரசின் செயலாளா் எம். ரீ. ஹசன் அலி சுகாதார ராஜாங்க பதிவியேற்றபின் தனது சொந்த ஊரான அம்பாறை மாவட்டத்தின் நிந்தவுருக்கு சென்ற சமயம் அவரை அப்பிரதேச மக்கள் ஊா்வலமாக அழைத்து வரவேற்றனா்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணா் பைசால் காசீம், மாகாணசபை உறுப்பினா் ஆரிப் சம்சுதீன், நிந்தவுா் பிரதேச சபைத் தலைவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Post