ஊவா மாகாண தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய,அனைத்துக் கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேசாமல்,ஒவ்வொரு கட்சியுடனும் தனித்தனியாகவே பேசவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பேச்சுவார்த்தைகள் நாளையும்,நாளை மறுதினமும் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (DC)