Breaking
Sun. Jun 15th, 2025

உங்கள் கண் எதிரே “குர்ஆன்” இறைவேதம் கூறும்
‪#‎வரலாற்று_உண்மைகள்‬ மற்றும்
‪#‎அறிவியல்_உண்மைகள்‬ இருக்கிறது..

இதை உங்களால் மறுக்க முடியுமா???

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (அல்-குர்ஆன் . 55 : 19)
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (அல்-குர்ஆன் . 55 : 20)

1

இரண்டு கடல்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும் இடம் ..ஆனால் இரண்டு கடல் தண்ணீரும் ஒன்றோடு ஒன்று கலக்காது.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). (அல்-குர்ஆன் . 10 : 92)

2

பிரௌன் என்ற எகிப்தின் மன்னன். இஸ்லாத்திற்கு எதிராக இருந்த அவன் மூஸா நபி (அலைஹி வஸ்ஸலாம்) அவர்களை கொல்ல போனபோது கடலில் மூழ்கடிக்க பட்டு இறந்த அவன் உடல் பாதுகாக்க படும் என்று கூறப்பட்டு உள்ளது.


எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). (அல்-குர்ஆன் . 10 : 92)

3

நூஹ் நபி (அலை) அவர்கள் சென்ற கப்பல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு “ஜுடி” மலையில் தஞ்சம் அடைத்த உண்மையை குர்ஆன் நிரூபிக்கிறது …

பின்னர்; “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது – அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. (அல் – குர்ஆன் .11:44)

சிந்தித்து உணரும் மக்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் இருக்கிறது.. அல்- குர்ஆன்.

Related Post