அஸ்ஸலாமு அலைக்கும்
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதி உதவி கோரல்
மேற்படி விடயம் சம்பந்தமாக யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும் தற்போது புத்தளத்தில் வசித்து வருபவருமான யு.சு.நியாஸ் (அனஸ் PostMaster அவர்களின் உடன் பிறந்த சகோதரர்) அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளமையால் அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் படி கண்டி பொது வைத்தியசாலையின் வைத்தியர் A.W.M.WAZIL அவர்கள் கூறியுள்ளார்.
இச்சத்திர சிகிச்சைக்கான செலவாக ரூபா. 16 இலட்சம் செலவாகுமென வைத்திய நிபுணரால் மதிப்பிடப்பட்டுள்ளதாலும் இப்பாரிய தொகையை சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த எங்களால் திரட்ட முடியாத நிலையில் தங்களது உதவியை மிகவும் எதிர்பார்த்திருக்கின்றோம். எனவே அல்லாஹ்வுக்காக இவ்வுதவியைச் செய்து தரும்படி மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.
வங்கிக் கணக்கிலக்கம்:
009200110010025 (A.THAJITH)
Peoples Bank – Puttalam.
Mobile 076 7727909
இவ்வண்ணம்
உண்மையுள்ள
திருமதி. யு.சு. நியாஸ்

